2020 கேம்பிரிட்ச் தமிழ்மொழிப் பாட உயர்தர
தேர்வுக்கான கற்பித்தல் நேர அட்டவணை.......
2020 Exam Timetables - Cambridge International A Level Tamil Exam
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் நேரடி அனுசரணையுடன் ஆண்டுதோறும் யேர்மனியில் நடைபெற்றுவரும் கேம்பிறிச்பல்கலைக்கழக தமிழ்மொழிப் பாடத்திற்கான கல்விப் பொதுத்தராதர
உயர்தரத் தேர்வில் 2020 ஆம் ஆண்டு நாடளாவியரீதியில் மாணவச்செல்வங்களும், பெரியோர்களும் தோற்றுவதையிட்டு தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு, எமது பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட்
27.07.2020