தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் 2019 நிகழ்வுகள்
18.05.2019 சனிக்கிழமை
மே 18 தமிழரின் இனஅளிப்பு பத்தாவது ஆண்டு நினைவுநாள். போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கபபட்டநாள் இன்று இழந்த எம் உறவுகளுக்கு சுடரேற்றி மலரால் அஞ்சலி செய்து நினைவு கூருவோம்.
25.05.2019 சனிக்கிழமை
அனைத்துலகப் பொதுத்தேர்வு
அனைத்துலகத் தமிழ்க் கல்வி பண்பாடு அறிவியல் மேம்பாட்டு இணையம் Itec)
01.06.2019 சனிக்கிழமை
புலன்மொழி வளர்த்தேர்வு (கேட்டல் பேசுதல் வாசித்தல்)
08.06.2019 சனிக்கிழமை
வருடாந்த மெய்வல்லுனர் சுவட்டுமைதானப்போட்டி 2019
15.06.2019 சனிக்கிழமை
சமூகக்கல்வி, சுற்றாடற்கல்வி சமய பாடங்களுக்கான பொதுத்தேர்வு